பரவலாக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டம்

பரவலாக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டமானது, பாராளுமன்ற உறுப்பினர்கள் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் கஷ்டங்கள் மற்றும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், ஏனைய விடயப்பரப்பு அமைச்சுக்கள், மாகாண சபைகள் மற்றும் நிறுவனங்களினால் நிதி ஒதுக்கீடு செய்யப்படாத பௌதீக, பொருளாதார, சமூக உட்கட்டமைப்பு வசதிகள், மத மற்றும் கலாசார விவகாரங்களை மேம்படுத்துதல் மற்றும் சமூக நலன்புரி நடவடிக்கைகளை மேம்படுத்துதல் ஆகியவற்றை இலக்காகக் கொண்ட மூலதனம் சார்ந்த அபிவிருத்தித் திட்டங்களைச் செயற்படுத்துவதற்காக வருடாந்த அடிப்படையில் அரச நிதி ஒதுக்கீடுகளை வழங்கும் ஒரு திட்டமாகும்.

 

 DCB 2025

 DCB Progress 2021-12-31

 DCB Progress 2019-12-31

 DCB Progress 2018-12-31