"காலு சதஹம் சிசில" விசேடவெசாக் வலயம் காலி நகரை மையமாகக் கொண்டு  நேற்று (30) திகதி  ஆரம்பமானது.

ஶ்ரீ புத்த வருடங்கள 2570 ஆவது வெசக்பௌர்ணமி மதினத்தை முன்னிட்டு , காலி நகரை மையமாக்கிக் கொண்டு மே மாதம் 30ஆம் திகதி முதல் ஜூன் மாதம் முதலாம் திகதி வரை விசேட வெசாக் வலயம் ஒன்று  நடைபெறும்.

காலு புர பொது சவிய, காலி மாவட்ட கைத்தொழில் மற்றும் வணிகச்  சபை மற்றும் வணிகர் மன்றத்தின் வளப் பங்களிப்புடன்     தோரணம்  காட்சிப்படுத்தப்படும்

காலி நகர  சபை வளாகத்தை மையமாக்கிக்கொண்டு சிவில் பாதுகாப்புத் திணைககளத்தின் மூலம் நேற்று ஒரு பக்தி பாடல் கச்சேரியை நிகழ்த்தியது குறிப்பிடத்தக்க விடயமாகும்

காலி நகரை மின்குமிழ்களால் ஒளிமயமாக்குதல், வெசக் பந்தல்கள், வெசாக் கூடுகளை கட்டுதல் , வெசாக் அன்னதானங்கள் போன்ற பல அம்சங்களை கண்டு களிக்கவும் அனுபவிக்கவும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்து

 22214567899912