சிங்கள மற்றும் இந்து புத்தாண்டை முன்னிட்டு, காலி மாவட்டச் செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட புத்தாண்டு விழா நேற்று (2026/05/01) நாள் முழுவதும் காலி 'ஹோல் டி கோல்' (Hall de Galle) மண்டப வளாகத்தில் நடைபெற்றது
காலி மாவட்டச் செயலாளர் கே.யூ. சந்திரலால் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ், காலி மாவட்டச் செயலகத்தின் நலன்புரிச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்விழாவில் உத்தியோகத்தர்கள் மிகவும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் காலி மாவட்டச் செயலாளர் திரு கே.யூ. சந்திரலால், மேலதிக மாவட்டச் செயலாளர் (நிர்வாகம்) திருமதி அயேஷா காரியவசம், தலைமைப் கணக்காளர் திரு. பி.எல்.ஏ. குமார மற்றும் உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்





















