காலி மாவட்டத்தில் நடைமுறையான காலு செனெஹச சஹன பவுர மூலம் கண்டி மக்களுக்காக செய்த சேவைக்காக நினைவுச் சின்னமொன்றை கண்டி மாவட்டச் செயலாளர் இந்திக்க உடவத்த அவர்களால் காலி மாவட்ட செயலாளர் டப்ளியூ.ஏ தர்மசிறி அவர்களுக்கு வழங்கினார்.

அந்த நினைவுச் சின்னத்தை காலி மாவட்ட செயலகத்தின் உத்தியோகத்தர்கள், பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஒட்டு மொத்த பொது நிலையினரிடமும் வழங்கியவாறு ‘இந்த பரிசிலை மேல் நாட்டிலிருந்து அனைத்து மக்களுகட்காகவும் வழங்கப்பட்டதென காலி மாவட்ட செயலாளர் கூறினார்.
இதன் போது கருத்து தெரிவித்த மாவட்ட செயலாளர், காலியிலிருந்து வழங்கப்பட்ட அனைத்து உதவிகளும் பெறும் உதவியானதென கண்டி மாவட்ட செயலாளர் கூறினார் என்றும் இந்த நினைவுச் சின்னத்தை ஒட்டுமொத்த காலி மக்களுக்காகவும் வழங்கப்படும் என்றும் கூறினார். இந்த சந்தர்ப்பத்தில் காலி மாவட்ட செயலகத்தின் அனைத்து பணி குழுவினரும் இராணுவப் படை உத்தியோகத்தர்களும் கலந்துக்கொண்டனர்.

11

  

 245678